கருப்பு குதிரை அருகில் வெள்ளை குதிரை பட்டன் போடமால்.! DD புகைபடத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.!

DD

சமீபகாலமாக சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை நடிகைகள் தன்னை பிரபலப்படுத்தியது உள்ள கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் அவர்களை போன்றது தற்போது செய்தி வாசிப்பாளர், தொகுப்பாளர்கள் அதனை பின்பற்றி வருகின்றனர் அந்த வகையில் தற்போது களத்தில் உள்ளவர்தான் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி.

இவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இவர் தனது தனித்துவமான பேச்சின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ள இவர் தற்பொழுது கிளாமரான புகைப்படங்களை படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். இவர் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ பலர்பணியை சிறப்பாக செய்து வருகிறார் இவர் சின்னத்திரையில் மட்டும் தனது பயணத்தை மேற்கொள்ளாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களிலும் நடித்துள்ளார்.

அந்த வகையில் இவர் பவர் பாண்டி விசில் நளதமயந்தி உட்பட பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஒரு பிரபலம் அடைந்த இவர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது ரசிகர்களை பெரிதும் பாதித்துள்ளது இருப்பினும் அதனை பெரிதாக கண்டு கொள்ளாமல் டிடி அவர்கள் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் குட்டையான அரை டவுசரை மாட்டிக்கொண்டு குதிரையின் முன்பு நின்று கொண்டு புகைப்படத்தை எடுத்துள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

dd
dd