anchor anjana latest speech with fans: பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் தொகுப்பாளினியக பணியாற்றி வருபவர் தான் விஜே அஞ்சனா. இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.
பொதுவாக தொகுப்பாளினி அஞ்சனா ரியாலிட்டி ஷோக்கள் விருது விழாக்கள் மற்றும் பிரபலங்களைப் பேட்டி எடுப்பது ஆடியோ வெளியீட்டு விழா என போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் முன்னிலை வகிக்கிறார். இவ்வாறு பிரபலமான நடிகை தொகுப்பாளினிக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.
என்னதான் திருமணம் ஆனாலும் இன்றுவரை இணையதளத்தில் மிக ஆக்டிவாக இருந்து வருகிறார் இந்நிலையில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை பதட்டமடைய வைக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சண்டே கலாட்டா எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நமது அஞ்சனா ரசிகர்களை பெரிதும் சந்தோஷ படுத்தி வருகிறார்.இவரு அவருடைய பேச்சு மற்றும் அதற்கு அனைவருக்கும் பிடித்த காரணமாக ரசிகர்களை எளிதில் கவர்ந்து விட்டார்.
இவ்வாறு பிரபலமான தொகுப்பாளினி பார்த்து அவருடைய ரசிகர்கள் என்னதான் 12 வருடமாக திரையுலகில் இருந்து 60 வரை திரை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கவில்லையே என கமெண்ட் செய்துள்ளார்கள்.
அதற்கு பதிலளித்த அஞ்சனா நான் நடிப்பின் மீது எனக்கு ஆர்வம் கிடையாது ஆனால் நான் போட்டோஷூட் நடத்துவதைப் பார்த்து சினிமாவில் நடிக்கும் ஆசை இருக்கிறதா என பலரும் என்னிடம் கேட்பது வழக்கம் தான்.
அது மட்டும் இல்லாமல் என்னை பொருத்தவரை சின்ன ஸ்கிரீன் பெரிய ஸ்ரீ என்பது தனித்தன்மை கிடையாது இரண்டுமே ஒன்றுதான் இதுதான் எனக்கான இடம் என்று அஞ்சனா தன்னை கேலி செய்த ரசிகர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.