என்ன ஜாகேட்டுல ஜன்னலும் இல்ல ஒன்னும் இல்ல அஞ்சனா புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.!

anjana

Anjana latest new look photos : தமிழ் திரை உலகில் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகைகள் பட வாய்ப்புக்காக போட்டோ ஷூட் நடத்தி கிளாமரான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவை நடிகைகள் சரியாக பயன்படுத்தி வருகிறாரோ இல்லையோ ஆனால் சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் நீங்கள் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக மகேஸ்வரி, ரம்யா போன்றோர் படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில். தற்போது இவர்களுடன் பிரபல தொகுப்பாளரான அஞ்சனாவும் அந்த வரிசையில் கைகோர்த்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அஞ்சனா அவர்கள் ஆரம்பத்தில் தொகுப்பாளராக பணியாற்றி பிறகு ரியாலிட்டி ஷோ போன்ற பலவற்றில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் கயல் படத்தின் ஹீரோவை திருமணம் செய்துகொண்டார்.

இதனை அடுத்து சமீபகாலமாக எந்த ஊடகம் சார்ந்த விஷயங்களிலும் பங்கு கொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது அவர் ஊடகங்களும் முன்பு அடியெடுத்து வைத்துள்ளார். தற்போது இவர் சமூகவலைத்தளத்தில் கிளாமர் மற்றும் க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரை பின் தொடர ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து அவர் புடவையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார் அம்மணி.

இதோ அந்த புகைப்படம்.

anjana
anjana