வயசு தான் 38 ஆனா ஸ்லீவ்லெஸ் உடையில் கொடுத்த போஸ் இருக்கே.!! அம்மாடியோ வேற லெவல்.

ammu
ammu

anchor ammu ramachandran new look photos:தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அந்தவகையில் தொகுப்பாளினிகள் லிஸ்டில் அம்மு ராமச்சந்திரனும் கொஞ்சம் பிரபலம் தான்.

இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சன் டிவி, ஜெயா டிவி என பல தொலைக்காட்சிகளில் சீரியலிலும் நடித்து உள்ளார். இவர் நடித்த பைரவி சீரியல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளையும் வெகுவாக கவர்ந்தது, அது மட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் தலை காட்டியுள்ளார். ஆனால் சமீபகாலமாக இவரை திரைப்படத்தில் காண முடியவில்லை ஆனால் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபகாலமாக இவர் போட்டோ ஷூட் என்ற பெயரில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆகா ஓகோ என வர்ணித்து வருகிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் 38 வயதானாலும் இன்னும் இளமையும் அழகும் குறையாமல் துள்ளல் இளமையுடன் இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்துள்ளார்கள்.

ammu
ammu
ammu
ammu
ammu
ammu
ammu
ammu