தற்பொழுது உலகில் பலர் வேலை வாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தேசிய அனல்மின் நிறுவனத்தில் காலியிடங்கள் உள்ளதால் தகுதியுடையோர் இதில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 275 காலிப்பணியிடங்கள் உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து எப்படி ஆன் லைன் பதிவு செய்ய வேண்டும் என்றும் எவ்வளவு சம்பளம் என்ற பல விவரங்களை தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதோ அந்த விவரங்கள்,
பணி ; மத்திய அரசு வேலை வாய்ப்பு 2020 , காலியிடங்கள்; 275., பணியிடம் ; இந்தியாவில் எங்கு வந்தாலும் பணி அமர்த்தப்படுவார்கள்.
தேர்வு ; written test, interview, ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ; 31.07.2020
கல்வித்தகுதி ; degree,engineering in elecctrical, mechanical, electronic, படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் ; engineer ரூபாய் (50,000 to 1, 60, 000)assistant(40, 000/1, 40, 000)
விண்ணப்பிக்கும் முறை ; ஆன்-லைன், அதிகாரப்பூர்வ வலைதளம் ; www.ntpccareers.net