60 வயது ஆகியும் ஆசை அடங்காத தயாரிப்பாளர்.! இளம் நடிகையை படு****கு அழைத்த அவலம்…

actress
actress

ஹிந்தி திரையுலகில் பிரபலமான நடிகை ரத்தன் ராஜ்புத். இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் இவரின் நடிப்பில் வெளியான அக்லே ஜனம் என்ற தொடர் இவருக்கு ஒரு மிகப்பெரிய பெயர் வாங்கி தந்தது.

அதனை தொடர்ந்து ஹிந்தி பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாலராக கலந்து கொண்டு பிரபலமானார். இந்த நிலையில் நடிகை ரத்தன் ராஜ்புத் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் 60 வயது தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய படத்தில் நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று கூறியுள்ளார் அதற்கு பதிலாக என்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என்று கூறி இருக்கிறார். ஆனால் நடிகை ராஜ்புத் முடியவே முடியாது என்ற மறுத்து விட்டார்.

அது மட்டுமல்லாமல் பணம் வாங்காமல் எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார் தற்போது அந்த தயாரிப்பாளரை சந்தித்தால் அவரை நான் செருப்பால அடிப்பேன் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்த சம்பவம் தற்போது திரை உலகில் மிகப்பெரிய  சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராஜ்புத் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் மும்பைக்கு வந்த நேரங்களில் நிறைய துன்பங்களை சந்தித்துள்ளார் அந்த நேரத்தில் தான் 60 வயது தயாரிப்பாளர் என்னை தவறாக அணுகியுள்ளார் என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

தற்போது உள்ள சினிமாவில் இது போன்ற திரைக்கு பின்னால் நடக்க கூடிய தவறுகளை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார் பத்திரிக்கையாளரும் நடிகருமான பைல்வான் ரங்கநாதன்.அனால் அவர் கண்ணுலையே மண்ணை தூவி விட்டார் 60 வயது தயாரிப்பாளர்.

இது போன்ற விஷயங்கள் சினிமாவில் ஏராளமாக நடந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம் ஆனால் இருந்தாலும் 60 வயது உடைய கிழவனுக்கு இது கொஞ்சம் ஓவராக இல்லையா என்று ஏடாகூடமாக கேள்வி எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள். அதுமட்டுமல்லாமல் அந்த 60 வயது உடைய தயாரிப்பாளர் மீது பாலியல் புகார் கொடுத்து உள்ளார் என்றும் கூறியள்ளார்.