பிரபல நடிகையை நோகடித்த நடிகர்.! காளி ஆட்டம் ஆடிய இரண்டாவது மனைவி…

actress
actress

சினிமாவை பொறுத்தவரை அட்ஜஸ்ட்மென்ட் என்பது ஒரு சாதாரணமாக மாறிவிட்டது அப்படி பட வாய்ப்புக்காக சில நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்வதுண்டு அதேபோல் சில நடிகைகள் பணத்திற்காகவும் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வருகிறார்கள் ஆனால் அதுவே ஒரு நடிகர் வலுக்கட்டாயமாக ஒரு நடிகையை அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வைத்து மனைவியிடம் மாட்டிக் கொண்ட சம்பவம் தற்போது சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது அதை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

திரை உலகில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கும் அந்த நடிகர் பெண்கள் விஷயத்தில் ரொம்பவும் வீக்கானவர் இதைத் தெரிந்து தான் அவருடைய முதல் மனைவி அவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து விட்டார் ஆனால் தான் காதலித்த மனைவி தன்னை விவாகரத்து செய்துவிட்டார் என்ற கொஞ்சம் கூட மன வருத்தம் இல்லாத அந்த நடிகர் உடனே இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இந்த விஷயங்களை எல்லாம் மூட்டை கட்டி போடுவார் என்று நினைத்து இருந்தபோது மீண்டும் அதே வேலையை திரும்பவும் ஆரம்பித்து விட்டார். அதாவது அந்த நடிகர் தற்போது திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் அவர் உடன் நடித்த இணை நடிகையின் அழகில் மயங்கி அவர் மீது ஒரு கண் வைத்திருக்கிறார்.

அந்த நடிகரின் ஆசையை புரிந்து கொண்ட அந்த நடிகை இந்த நடிகருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய ஓகே சொல்லிவிட்டார் ஆனால் ஒரு கட்டத்தில் நடிகரின் டார்ச்சர் தாங்க முடியாமல் அந்த நடிகை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வந்தார். அப்போது அந்த நடிகை இந்த விஷயத்தை கொஞ்சம் கொஞ்சமாக லீக் செய்ய ஆரம்பித்தார்.

அப்படி லீக் ஆக ஆரம்பித்த இந்த விவகாரம் அந்த நடிகரின் இரண்டாவது மனைவியின் காதில் போய் விழுந்தது இதை கேள்விப்பட்ட அந்த நடிகரின் இரண்டாவது மனைவி இதைக் கேட்ட உடனே பத்திரகாளி போல் மாறி இருக்கிறார். ஆனால் அந்த நடிகரிடம் இதைப் பற்றி சண்டை போடவும் இல்லை எதுவும் கேட்கவும் இல்லை ஏனென்றால் அவர் ஒரு நடிகர் கையும் களவுமாக மாட்டும் வரை அவர் அமைதியாக இருக்கவேண்டும் என்று அவர் தற்போது போருத்திருக்கிறார்.

ஆனால் என்றாவது ஒருநாள் அந்த நடிகர் கையும் களவுமாக அவரது இரண்டாவது மனைவியிடம் மாட்டினால் இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என்று திரையுலகில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. மேலும் முதல் மனைவியை போல இரண்டாவது மனைவியும் அந்த நடிகரை விவாகரத்து செய்தாலும் ஆச்சரியம் இல்லை என்றும் கூறி வருகின்றனர்.