சினிமாவில் செல்வாக்கு மிகுந்த ஒரு நடிகர் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். மேலும் அந்த நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் போது திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வந்தார் ஒரு கட்டத்தில் தன்னுடன் நடிக்கும் ஒரு நடிகையை பார்த்து அவருடைய அழகில் மயங்கி இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் அந்த நடிகையின் மீது காதலும் ஏற்பட்டு இருக்கிறது.
திருமணம் ஆகியிருந்த நிலையில் அந்த அழகான நடிகையின் மீது உள்ள காதலினால் தனியாக ஒரு வீட்டையும் கட்டிக் கொடுத்து குடும்பம் நடத்தி இருக்கிறார். அதன் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து ஏராளமான படங்களில் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களுடைய அந்தரங்க விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக மீடியாவில் பரவ ஆரம்பித்தது.
இருந்தாலும் அவர்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை தங்களுடைய காதலை முழுமையாக வெளிப்படுத்தி வந்தனர். இந்த தகவல் அப்போது பத்திரிக்கையில் மிகவும் கிசுகிசுவாக வந்து பரப்பரப்பை ஏற்படுத்தியது. இப்படி ஜாலியாக இருந்து வந்த இவர்களுடைய காதல் ஒரு கட்டத்தில் மிகப்பெரிய சண்டையாக மாறியது.
அதாவது அந்த நடிகர் தன்னுடைய மனைவியை பார்க்க வேண்டும் என்று அந்த நடிகையிடம் கூறியிருக்கிறார் இதனால் கோபமடைந்த அந்த நடிகை அந்த செல்வாக்கான நடிகரை அடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த நடிகர் இடம் என்னிடமே உன் மனைவியை பற்றி நீ பேசலாமா என்று தன்னுடைய மொழியில் அந்த நடிகரிடம் பேசித் திட்டி இருக்கிறார்.
இத்தனை நாட்களாக சாதுவாக ஒன்றாக இருந்த அந்த நடிகை திடீரென தன்னுடைய உச்சகட்ட வேறொரு முகத்தை காட்டியிருக்கிறார் சாதுவாக இருந்த அந்த நடிகர் கண்கலங்கி நடுரோட்டிலேயே நின்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய கார் அந்த வீட்டில் மாட்டிக் கொண்டதால் அவருடைய வீட்டிற்கும் செல்ல முடியாமல் நடுரோட்டிலேயே நின்று இருக்கிறார் அதன் பிறகு தன்னுடைய நண்பருக்கு ஃபோன் செய்து வேறு ஒரு காரை ரெடி செய்து அதன் பிறகு தான் அவருடைய வீட்டிற்கு சென்று இருக்கிறார்.