சினிமாவை பொருத்தவரை நடிகர்களாக இருந்தாலும் நடிகைகளாக இருந்தாலும் அது அவரவர்களுடைய விருப்பம் தங்களுக்கு பிடித்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழலாம் அப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்றாலும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வருபவர்களும் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் ஒருவர் தான் நடிகை எமி ஜாக்சன் இவர் தமிழில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் விக்ரமுடன் ஐ, தனுசு உடன் இணைந்து தங்க மகன் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த 2.0 படத்தில் நடித்திருந்தார் இந்த படத்திற்கு பிறகு இவர் தமிழில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இதற்கு காரணம் இவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
நடிகை எமி ஜாக்சன் George panayiotou என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவிங் டுகெதர் முறைகள் வாழ்ந்து வந்தார் இப்படிப்பட்ட நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவருக்கு குழந்தை ஒன்றும் பிறந்தது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு இவர்களுக்கு குழந்தை பிறந்த நிலையில் Andreas jax panayiotou என இவர்களுடைய மகனுக்கு பெயர் வைத்தார்கள்.
மேலும் இவர்கள் தற்பொழுது பிரிந்து விட்டார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது மேலும் எமி ஜாக்சன் வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது இது எந்த அளவிற்கு உண்மையான தெரியவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது எமி ஜாக்சன் மூன்று வயதாகும் தனத்தின் மகனின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் எமி ஜாக்சனுக்கு எவ்வளவு பெரிய மகனா நல்லா வளர்ந்து விட்டார் என கூறி வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.