குழந்தை பெற்ற பின்பும் கிளாமருக்கு பஞ்சம் வைக்காமல் இருக்கும் எமி ஜாக்சன். பிகினி உடையில் இருக்கும் அசத்தல் புகைப்படம்

மாடல் அழகியான எமி ஜாக்சன் தமிழில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். இதுவே அவருக்கு முதல் திரைப்படமும் கூட. மதராசபட்டினம் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக உருவாகியது பின் எமி ஜாக்சனுக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்தன.

தமிழை தாண்டி இவர் இங்கிலீஷ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடதக்கது. இருப்பினும் தமிழ் சினிமா தான் இவருக்கு அதிக பட வாய்ப்புகளை கொடுத்து அழகு பார்த்தது. அந்தவகையில் தாண்டவம்,  தங்கமகன், ஐ, கெத்து, தெறி, ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்தினார்.

கடைசியாக கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இவர் கைகோர்த்து 2.0 என்ற மாபெரும் பிளாக்பஸ்டர் படத்தில் நடித்தார் அதன் பின் இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த தனது நண்பரை திருமணம் செய்து கொண்டு தற்போது குழந்தையை பெற்று வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறார்.  அதன்பிறகு பெருமளவு சினிமாக்களில் நடித்து வரும் எமி ஜாக்சன் தற்போது மீண்டும் உடல் எடையை ஃபிட்டாக வைத்துக் கொண்டு நடிக்க ரெடியாக இருக்கிறார்.

ஆனால் சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் மட்டும் கிடைக்காமல் இருக்கிறது. எமி ஜாக்சன் இப்பவும் ஆள் கும்முன்னு சும்மா ஹாலிவுட் நடிகை போல் இருக்கிறார் அதை வெளிக்காட்டும் வகையில் நடிகை எமி ஜாக்சன் பிகினி டிரஸ்சில் தனது அழகான மேனியை வளைத்து வளைத்து காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இப்பொழுது இளசுகள் மத்தியில் நல்ல  லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் பெற்றுவருகிறது.

ஒருபக்கம் நெட்டிசன்கள் குழந்தை பெற்ற பின்னும் பிக்னிக் டிரஸ் தேவையா என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். நீங்களே பாருங்க நடிகை ஏமி ஜாக்சன் செம கும்முனு இருக்கும் புகைப்படத்தை..