குழந்தை பெற்ற பின்னும் கவர்ச்சியில் ரூதர தாண்டவம் ஆடும் எமி.! வைரலாகும் புகைப்படம்.

amy

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை எமிஜாக்சன் இவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசபட்டினம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். எமி ஜாக்சனுக்கு முதல் படமே மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.

இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன இருப்பினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து இதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் வெகுவிரைவில் நடிக்கத் தொடங்கினார் என்பது குறிபிடத்தக்கது அந்தவகையில் விக்ரமுடன் இணையும், விஜயுடன் தெறி, தனுஷுடன் தங்கமகன் போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்டார்.

தமிழில் மட்டும் தன்னை பிரபலபடுத்தாமல் பிற மொழிகளான தெலுங்கு ,இந்தி போன்ற திரை சினிமாவிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக வலம் வந்தார் என்பது குறிபிடத்தக்கது.எமிஜாக்சன் தனது காதலருடன் கெட் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார் இந்த நிலையில் திடீரென அவரை திருமணம் செய்துகொண்டு சில நாட்கள் சினிமாவிற்கு முழுக்கு போட்டார் தற்போது எமி ஜாக்சனுக்கு தன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இதனையடுத்து தற்போது அவர் மீண்டும் சினிமாவில் வரவுள்ளதையொட்டி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் அவர் உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார் அட்டைக்காக புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது

இதோ அந்த புகைப்படம்.

amy jackson-tamil360newz
amy jackson-tamil360newz