தமிழ் திரையுலகிற்கு மதராச பட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழில் மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகை ஏமி ஜாக்சன் இவர் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூறவேண்டும்.
பொதுவாகவே தொடர்ச்சியாக திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வரும் பல நடிகைகளும் திடீரென்று சினிமாவை விட்டு விலகி விடுகிறார்கள் அதேபோல் இவரும் தனது தனது சினிமா வாழ்க்கையில் இருந்து விலகி தனது மகனை கடந்த இரண்டு வருடங்களாக வளர்த்து வருகிறார்.
கடந்த இரண்டு வருடங்களாக ஏமி ஜாக்சன் அவ்வபோது சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் பார்த்தால் இவர் நிறைய புகைப்படங்களையும் தனது மகனின் புகைப்படங்களையும் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருவார்.
அதேபோல் தற்பொழுதும் தனது மகனின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ஆம் தனது மகனுக்கு சமீபத்தில் இரண்டாவது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய ஏமி ஜாக்சன் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உற்சாக படுத்தி உள்ளார்.
பொதுவாகவே ஏமி ஜாக்சன் தமிழ் திரையுலகில் நடித்து வரும் பொழுது தனது நடிப்பை அபூர்வமாக காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் பார்த்து பார்த்து ஒவ்வொரு காட்சியையும் நடித்து வருவார்.அந்த வகையில் இவர் மீண்டும் எப்போது தமிழ் திரையுலகில் நடிக்க வருவார் என பல சினிமா பிரபலங்களும் மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள்.