அதிர்ஷ்டம் வரும்போது எல்லாம் ஆளை மாற்றும் அமுல் நடிகை.! இந்த வாட்டி புளியங்கம்பா புடிச்சிட்டாங்களே…

actress
actress

பிரபல நடிகை ஒருவர் ஆடையை மாற்றுவது போல அடிக்கடி காதலர்களை மாற்றி வந்துள்ளார். முதலில் பிரபல நடிகரை காதலித்து வந்த அந்த நடிகை அவருடன் மிக நெருக்கமாக பழகி வந்தார். அதன் பிறகு அந்த நடிகர் மீது உள்ள ஆசை நீங்கியதால் அந்த நடிகரிடம் இருந்து நாசுக்காக விலகிக் கொண்டார். அவர் விலகிக் கொண்டதற்கு முக்கிய காரணம் வேறு ஒரு ஆள் கிடைத்துவிட்டது தான்.

ஆம் அதாவது முதல் காதலரை கழட்டி விட்டு இரண்டாவது காதலரை பிடித்துக் கொண்டார் அந்த அமுல் நடிகை. இப்படியே இவர்களுடைய காதல் போக போக ஓவராக நெருக்கம் ஆரம்பித்தது எங்கு போனாலும் ஒன்றாகவே சென்று வந்த இவர்கள் விரைவில் திருமணம் செய்ய போகிறார்கள் என்று பல பத்திரிக்கையில் செய்தியாக வந்தது.

ஆனால் அந்த நடிகை கொஞ்சம் உஷாராக இருந்து விட்டார். அதாவது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அந்த நடிகை நானும் அந்த நடிகரும் நல்ல நண்பர்கள் நாங்கள் காதலர்கள் கிடையாது என்று கூறி இரண்டாவது காதலரையும் கழட்டி விட்டார். இரண்டாவது காதலரை எப்படி கழட்டி விட வேண்டும் என்று எண்ணியிருந்த அந்த நடிகைக்கு வந்த வாய்ப்பு தான் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு.

ஆம் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நானும் அவரும் நல்ல நண்பர்கள் என்று கூறி அந்த இரண்டாவது காதலரையும் கழட்டி விட்டார் அந்த நடிகை. அதன் பிறகு மூன்றாவதாக பிடித்தால் புளியங்கோம்பா தான் பிடிக்க வேண்டும் என்று எண்ணி பிரபல நடிகரை காதலித்து வருகிறார்.

அந்த நடிகருக்கு அமுல் நடிகை பற்றி ஒன்றுமே தெரியாது போல அந்த மூன்றாவது காதலருக்கு அந்த நடிகையைப் பற்றி ஒரு சின்ன விஷயம் கூட தெரியாதாம் அது மட்டுமல்லாமல் அந்த நடிகருடன் அமுல் நடிகை மிகவும் நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இவரை விட இன்னொரு பணக்காரர் கிடைத்தால் இந்த மூன்றாவது காதலரை விட்டு விட்டு சென்றுவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

அந்த மூன்றாவது காதலருடன் நெருக்கம் காட்டி வரும் அமல் நடிகை தற்போது சினிமாவில் படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார். சினிமாவில் நடிக்க வந்த முதல் படத்திலிருந்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட இவர் தற்போது அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு வருகிறார். இப்படி இரண்டு காதலாரை கழட்டி விட்டு மூன்றாவதாக புளியங்கொம்பை பிடித்து அந்த நடிகை இந்த மூன்றாவது காதலரை எப்போது கழட்டி விடலாம் என்ற வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறாராம்.