புடவையில் ரசிகர்களை கட்டி இழுக்கும் பிகில் பட நடிகை அமிர்தா ஐயர்.! ரெண்டு கண்ணு போதாது போல.

amirtha aiyer
amirtha aiyer

கடந்த 2019ஆம் ஆண்டில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் தான் பிகில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக அதிகம் வசூலித்து சாதனை படைத்தது.

மேலும் இந்த திரைப்படம் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி தட்டி தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.இதில் பெண் விளையாட்டு வீராங்கனைகளாக அமிர்தா ஐயர், இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, ஆதிரை என பல நடிகைகள் நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் தான் அமிர்தா ஐயர்.

இவர் தற்பொழுது பிக் பாஸ் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இதனையடுத்து சமீபகாலமாகவே இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

அதேபோல் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது இந்த புகைப்படங்களில் இவர் அழகிய புடவையில் மிகவும் அழகாக இருக்கிறார்.

தற்போது இந்த புகைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்.

amirtha aiyer
amirtha aiyer