அம்மு ராமச்சந்திரன் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கினார்.இவர் பல நிகழ்ச்சிகளிலும் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் இவர் சன் டிவி, ஜெயா டிவி என பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார் மற்றும் ஒரு சிலர் திரைப் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
இந்நிலையில் சினிமாவில் நடிப்பதற்காக இணையதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அள்ளி குவித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது மெல்லிய புடவையில் முன்னழகை காட்டியவாறு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அம்மி அரைத்து முடிச்சாச்சா என்று கமெண்ட் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.