அம்மன் திரைப்படத்தில் நடித்த குட்டி குழந்தை இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

amman

amman movie child artist sunainna photos viral: 1995 ஆம் ஆண்டு கொடி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் அம்மன் இந்த திரைப்படத்தில் சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன். ரமி ரெடி, கல்லு சிதம்பரம், வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

இத்திரைப்படத்தின் இயக்குனர் தான் அருந்ததி திரைப்படத்தை இயக்கினார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த திரைப்படத்தை இப்பொழுது கூட டிவியில் ஒளிபரப்பினால் மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள் அந்த அளவுக்கு மிகவும் பிரபலமான திரைப்படம்.

படத்தில் ஜண்டா என்ற வில்லன் கதாபாத்திரம் தான் ரசிகர்களிடையே பிரபலமடைந்தது, இந்த நிலையில் இத்திரைப்படத்தில் குட்டி அம்மனாக நடித்தவர் சுனைனா, இவருக்கு தற்போது திருமணம் ஆகிவிட்டது.

அந்த திரைப்படத்தில் குட்டி குழந்தையாக நடித்து இருந்தார் ஆனால் தற்போது இவர் வளர்ந்து பெரிய பெண்ணாக உள்ளார். தற்போது ப்ரெஷ் ரேடார் என்ற வெப் சீரியலில் நடித்து வருகிறார்.

இவரின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் அம்மன் திரைப்படத்தில் நடித்த குட்டி பெண்ணா இப்படி இருப்பது என வியந்து பார்க்கிறார்கள்.

sunainas
sunainas
sunainas