1980களில் இருந்து இன்று வரையிலும் பிரபல முன்னணி நடிகராக திரையுலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உட்பட பிற மொழிகளில் நடித்து திரை உலகில் முன்னணி நடிகராக வகித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியின் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது திரை உலகில் பாலிவுட் நடிகர்கள் சுஷாந்த் சிங்குக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தி அவரை தற்கொலை செய்து கொள்ள வைத்துள்ளனர் கூறப்படுகிறது. இவருடைய தற்கொலைக்கு காரணம் பாலிவுட் சினிமா என சிங்கின் ரசிகர்களும் உறவினர்களும் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் கமல்ஹாசனுக்கும் 1958இல் இதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாம். இந்த செய்தியை இயக்குனர் பாக்யராஜ் தற்சமயம் தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் அபிதா பச்சனும் கமலஹாசனும் இருவரும் ஒன்று இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வந்தனராம். இப்படத்தில் கமல்ஹாசனின் அழகையும் திறமையையும் பார்த்து அமிதா பச்சன் பொறாமை அடைந்தாராம்.
எனவே இந்தப் படம் ரிலீஸ் ஆனால் கமல்ஹாசன் நம்மளை விட பிரபலமடைந்து விடுவார் என்ற எண்ணத்தில் இப்பழத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டாராம். இதனைக்கேட்ட ரசிகர்களுக்கு பாலிவுட்டின் மேல் இருந்த ஆசையும் நம்பிக்கயும் குறைந்து விட்டது என தான் கூறவேண்டும்.