பாத் டாப்பில் ஹாயாக படுத்துக் கொண்டு இருட்டில் மிளிரும் அமிர்தா ஐயர்.! லைக் அள்ளும் புகைப்படம்

amirtha-iyar-1

தனது அழகினாலும் சிறந்த நடிப்புத் திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை அமிர்தா ஐயர். இவர் தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

இவ்வாறு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்பொழுது ஹீரோயினாகவும் நடித்து முடித்துள்ளார். ஆம்,  பிக்பாஸ் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் திரைப்படத்தில் அமிர்தா ஐயர் தான் கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்து விட்டது அதோடு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது எனவே விரைவில் இவர்கள் நடித்துள்ள திரைப்படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அமிர்தா ஐயர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது மற்றும் ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவது போன்றவற்றை வழக்கமாக வைத்திருப்பதால் இவரும் மில்லியன் கணக்கில் ஃபாலோசர்களை வைத்துள்ளார்.

இந்நிலையில் சமீப காலங்களாக கவர்ச்சியில் அதிக ஆர்வம் உடையவராகவும் திகழ்கிறார். அந்த வகையில் இவர் கிளாமராக வெளியிடும் அனைத்து புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் பாத் ரூமில் உள்ள குளியல் தொட்டிக்குள் உட்கார்ந்து கொண்டு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  அதோடு இந்த புகைப்படத்தில் போட்டோ ஷூட் நடத்துவதற்கு இது தான் சரியான இடம் என்று நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

amirtha aiyar
amirtha aiyar