மினுமினுக்கும் மேலாடையில் புகைப்படத்தை வெளியிட்ட அமிர்தா ஐயர்..! கண்டிப்பா கப்பு உங்களுக்குதான்..!

amirtha-ayir
amirtha-ayir

amirtha ayir latest photos: சினிமாவில் முதன் முதலாக துணை நடிகையாக அறிமுகமாகி அதன் பிறகு படிப்படியாக முன்னனி நடிகரின் பட வாய்ப்பைப் பெற்றவர் தான் அமிர்தா ஐயர். இவர் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடிகை அமிர்தா ஐயர் ஒரு கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக நடித்திருப்பார் இவ்வாறு உருவான இந்த பிரமாண்டமான படத்தை பிரபல இயக்குனர் அட்லி அவர்கள் தான் இயக்கி உள்ளார்.

மேலும் இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.  இதை தொடர்ந்து காளி, தெறி என பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த நமது அம்மணி “படை வீரன்” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார்.

பொதுவாக ஒரு நடிகை பிரபலமாக வேண்டும் என்றால் முதலில் கையில் எடுப்பது போட்டோஷூட் தான் அந்த வகையில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்வதை வழக்கமான வைத்துள்ளார்கள்.

அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அமிர்தா ஐயர் வெளியிட்ட புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஏனெனில் இந்த புகைபடத்தில் அம்மணி தனது டாப் ஆங்கிலை காட்டியது மட்டுமல்லாமல் வெடுக் வெடுக்கென சொடுக்கும் இடுப்பையும் காட்டி உள்ளார்.

amirtha-ayir
amirtha-ayir