ஸ்லீவ்லெஸ் உடையில் சிலுக்கு போல் காட்சியளிக்கும் பேராண்மை பட நடிகை..! இதுக்கெல்லாம் ஒரு மனசு வேணும்..!

vasunthara-3
vasunthara-3

தமிழ் சினிமாவில் வட்டாரம் என்ற திரைப்படத்தின் மூலம்  திரையில் முகம் காட்ட ஆரம்பித்தவர்தான் வசுந்தரா அதன் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பல்வேறு ரசிகர் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கூட தென்மேற்கு பருவகாற்று என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இதனை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான பெரிய அளவு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து தமிழ் மொழி திரைப்படங்களில் நடிப்பதை காட்டிலும் வேற்று மொழிகளில் அதிக கவனம் செலுத்தி வந்த நமது நடிகை பல திரைப்பட வாய்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் பிரபல நடிகையாக வலம் வருவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

மேலும் நமது நடிகை சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவ்வப்போது புகைப்படம் வெளியிடுவதை மட்டும் ஒருபோதும் தவிர்த்ததே கிடையாது.

இந்நிலையில் நமது நடிகை சமீபத்தில் ஸ்லீவ்லெஸ் புடவை அணிந்ததுமட்டுமில்லாமல் அவை மிகவும் ட்ரான்ஸ்பரண்ட் ஆக காட்சியளித்த அதன் காரணமாக ரசிகர்களின் ஏக்கத்தை தூண்டி விட்டது போல் ஆகிவிட்டது.  இந்நிலையில் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் ரசிப்பது மட்டும் இல்லாமல் வைரலாக்கி வருகிறார்கள்.

vasunthara-1
vasunthara-1

அந்த வகையில் நடிகை வசுந்தரா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம்  ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற வண்ணம் இருப்பது மட்டுமில்லாமல் அவருடைய அழகைப் பார்த்து வர்னிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

vasunthara-2
vasunthara-2