தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால். இவர் திரைஉலகில் வந்து பல சர்ச்சையான விஷயங்களில் சிக்கி தவித்தாலும் அதனை தனது தனித்துவமான நடிப்பின் மூலம் அதையெல்லாம்மறைத்து விடுகிறார் என்றே கூற வேண்டும் அந்த வகையில்இவர் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மனனத்தில் சர்சையான என்னத்தை மறைத்து விடுகிறார் மேலும் தற்பொழுது இளம் ரசிகர்களுக்கு ஃபேவரிட் நடிகையாகும் இருந்து வருகிறார்.
சமிப காலமாக அமலாபால் அவர்கள் முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் அம்மா கணக்கு, ஆடை போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது இதனை தொடர்ந்து தற்போது உள்ள கதைகளைத்பொறுமையாக் இருந்து வருகிறார். இருப்பினும் தனது ரசிகர்களை கவர்வதற்காக அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் அம்மணி.
அந்த வகையில் சமீபத்தில் பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் மேலும் ரசிகர்களை கவரும் வகையில் தற்பொழுது பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் அமலாபாலா இப்படி கவர்ச்சியில் ஓவராக செல்கிறார் என புகைப்படத்தை உற்று நோக்கிய பார்த்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.
#AmalaPaul #Actresshot pic.twitter.com/wG4oX98t7e
— Tamil360Newz (@tamil360newz) June 15, 2020