ஆண் நபரின் மடியில் உட்கார்ந்து கொண்டு இயற்கையின் அழகை ரசிக்கும் நடிகை அமலாபால்.! அந்த நபர் யார் தெரியுமா.?.!

amala paul

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த வருபவர் நடிகை அமலா பால். இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலத்தில் பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை சுமாரான திரைப்படங்களில் தான் நடித்து வந்தார். அதன் பிறகு விக்ரம் திரைப்படமான தெய்வத் திருமகள், விஜயின் ஜில்லா உள்ளிட்ட தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

இவ்வாறு பிரபலமடைந்த இவர் பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழின் உச்சத்தில் இருந்தார். இந்நிலையில் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண பந்தம் நீண்ட நாள் நீடிக்கவில்லை.

எனவே இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு தனித் தனியாக வாழ்ந்து வந்தார்கள். அதன்பிறகு ஏ.எல்.விஜய்யும் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். ஆனால் அமலாபால்  தற்பொழுது வரையிலும் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

அதோடு தற்போது கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  அந்த வகையில் ஆடை திரைப்படத்தில் 16 நாட்கள் ஆடை இல்லாமல் நடித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இத்திரைப்படத்தை தொடர்ந்து பிட்ட காதலு என்ற வெப் சீரியல் ஒன்றில் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மிகவும் ரொமான்டிக்காக நடித்திருந்தார்.

அதோடு தனது இன்ஸ்டாகிராம் தொடர்ந்து உச்சக்கட்ட கவர்ச்சியில் தந்து புகைப்படங்களை வெளியிடுவதால் ரசிகர்களும் இவருக்கு என்னதான் ஆனது என்று கேட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் ஆண் நண்பர் ஒருவரின் மடியில் உட்கார்ந்து கொண்டு இயற்கையின் அழகை ரசிப்பது போல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.எனவே இவர் யார் என்ற குழப்பத்தில் இருந்து வந்த ரசிகர்களுக்கு இவர் என்னுடைய பிரதர் என்று கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

amala paul 3
amala paul 3