சின்ன வயதில் போடவேண்டிய அரை டவுசரை இப்பொழுது போட்டுக்கொண்டு அலப்பறை பண்ணும் நடிகை அமலாபால்.!

amala-pual

தமிழ்திரை உலகில் ஆரம்பத்தில் இருந்து தற்போது வகையிலும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததன் மூலம் அதிகப்படியான ரசிகர்களை பெற்றதோடு மட்டுமல்லாமல் படங்களின் மூலம் நற் பெயரையும் பெற்றுக் கொண்டு சிறப்பாக வலம் வருவர் அமலா பால். இப்படி வலம் வந்து கொண்டிருந்த இவர் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த இவர் சில பிரச்சனைகள் காரணமாக விவாகரத்து பெற்றார்.

இதனைத் தொடர்ந்து அவர் சிறிது காலம் சினிமாவில் இருந்து மீண்டும் தமிழ் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் இவருடன் நடித்த நடிகர்களை காதலிக்கிறார் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என கிசுகிசுக்கள் வெளிவந்தன இருப்பினும் அமலாபால் அதனையெல்லாம் மறுத்தார் இருப்பினும் இவரை பிரச்சனைகள் தொடர்ந்து வந்துகொண்டுதான் வருகின்றன.

இருப்பினும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இவர் சினிமா உலகில் பயணித்து வருகிறார் இவர் ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு இவருக்கும் நன்மை சேர்த்துக் கொண்டாலும் ஒரு சில படங்கள் இவரை சிக்கிக் கொள்வார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த ஆடை படம் இவருக்கு நற்பெயரை ஏற்படுத்தி தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவருக்கு விமர்சன கொடுத்தது இதை தொடர்ந்து பல படங்களை கையில் வைத்துக் கொண்டு இருந்தாலும் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர் வீட்டிலேயே முடங்கி உள்ளார்.

இந்தநலையில் தனது ரசிகர்களை ஈர்க்க அவ்வப்பொழுது ஆடையின அளவை குறைத்துக் கொண்டு ருத்ரதாண்டவம் ஆடிய வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார் மேலும் தற்போது அவர் மிக மிக குட்டையான அரை டவுசர் ஒன்றையும் மாட்டிக்கொண்டு அமலாபால் அவர்கள் போஸ் கொடுத்துள்ளார்.

அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 3, 4 வயதில் போட வேண்டிய அரை டவுசரை இப்பொழுது போட்டிருக்கிறீர்கள் என்று கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

amala pual
amala pual