சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை அமலாபால். இவர் சினிமா உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்து கொண்டு வருவதவதன் மூலம் பல கோடி ரசிகர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் இப்படி சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருந்தாலும் அவ்வபொழுது சர்ச்சைகளிலும் சிக்கி பிரபலம் அடைந்துள்ளார்.
அப்படி சமீபகாலமாக சமூக வலை தளத்தில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அமலா பால் இருப்பினும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் செம்ம ஜாலியாக இருந்து வருகிறார் அமலாபல்.இவர் மலையாள திரை படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் சிந்துசமவெளி என்ற திரைபடத்தில் நடித்தார் இப்படம் இவருக்கு மிகப்பெரிய டேமேஜ் ஏற்படுத்தியது. இத்திரைப்படத்தை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் அத்தகைய பெயரை மாற்றியமைக்க சிறப்பான குடும்பகதைகள் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார் அதன் மூலமாக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
இப்படி சினிமா வாழ்க்கையில் மீண்டும் தனது சிறந்த பயணத்தை தொடங்கி கொண்டிருந்த இவர் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்வார என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓராண்டு கூட முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பின்னர் இதனை தொடர்ந்து சினிமாவுலகில் சிறிது காலம் தென்படாமல் இருந்த அமலாபால். மீண்டும் சினிமா உலகில் அடி வைத்து நடக்கத் தொடங்கினார்.
அப்படி சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் இவரை ஊடகங்கள் பின் தொடர்ந்து இவருடன் நடிக்கும் நடிகர்களை இவர் திருமணம் செய்துகொள்ளப் போகிறார், காதலிக்கிறார் என கிசுகிசுத்தனர இருப்பினும் அதுக்கு எல்லாம் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் மௌனம் காத்து வந்தார் இதுவே காலப்போக்கில் எதுவும் உண்மை இல்லை எனவும் தெரியவந்தது. இருப்பினும் தனது சினிமா பயணத்தில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
அந்த வகையில் இவர் ராட்சசன், ஆடை, அம்மா கணக்கு போன்றவை இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது இப்படி சினிமா உலகில் வலம் வந்தாலும் மறுபக்கம் தனது சமூக வலைத்தளத்தில் மற்ற இளம் நடிகைகள் போல இவரும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார் அந்த வகையில் தற்போது அவர் ஆண் நண்பர் ஒருவருடன் டூ பீஸ் உடையில் கடலோரத்தில் செம்ம ஆட்டம் போட்டுள்ளார் அத்தகைய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.