திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால் சமீபகாலமாக படம் இன்றி தவிக்கிறார். டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து இருந்தாலும் தற்போது எந்த ஒரு ஹீரோக்களின் பட வாய்ப்புகளும் சரியாக அமையாததால் அவர் இன்ஸ்டா பக்கமே கதி என கிடைக்கிறார்.
இப்படி இருக்க வெப்சீரிஸ் பக்கங்களாவது தலையை தலை காட்டி தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் இதன் மூலம் எப்படியாவது பட வாய்ப்பு கிடைக்கும் என அதிர் நோக்கி இருகின்றார்.
இது அவருக்கு புது முயற்சியாக இருந்தாலும் அது வெற்றி பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் தற்போது தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் கூறி வருகின்றனர் இது இப்படியிருக்க சமூக வலைதளமான இன்ஸ்டா பக்கத்தில் படும் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் அவ்வபொழுது புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.
சமீபத்தில்கூட அமலாபால் நடித்த வெப்சீரிஸ் ட்ரெய்லர் காக அரைகுறை ஆடையில் சென்ற நிலையில் தற்போது நீச்சல் குளத்தின் அருகே குட்டையான ஆடைகளை அணிந்து இவர் நின்று போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூட இந்த டிரஸ் போட்டுட்டு நீச்சல் குளத்தில் இறங்க கூடாது மேடம் என கூறி கமென்ட் அடித்தும் வருகின்றனர் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
