மைனா என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் தலை காட்டிய நடிகை என்றால் அது அமலாபால் தான் இவர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கினார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வந்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழில் நிறைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வந்தார்கள் தமிழை தவிர தெலுங்கு மற்றும் மலையாள போன்ற பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார் குறிப்பாக இவர் ஒரு கட்டத்தில் சர்ச்சையில் சிக்கிய படம் தான் ஆடை இந்த திரைப்படத்தில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் ஒரு சில காட்சிகளில் நடித்து இருப்பார்.
இவர் துணிச்சலை பார்த்து ரசிகர்கள் பயந்தது மட்டுமல்லாமல் இவர் படத்திற்காக எந்த அளவிலும் இரங்குவார் என்பது மட்டும் தெரிகிறது என கூறி வந்தார்கள்.அதைத்தொடர்ந்து பல மொழிகளில் தற்போது நடித்து வருகிறார் என்னதான் சினிமாவில் பிசியாக இருந்தாலும் தனது சொந்த வாழ்க்கையில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களையும் ரசிகர்களுக்கு வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதைத் தவிர இவருக்கு இரண்டாவது திருமணம் ஆகி விட்டதாகவும் ஒரு சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை நாம் பார்த்திருப்போம் இந்நிலையில் இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
ஏற்கனவே அமலாபால் பார்ப்பதற்கு ஒல்லியாக இருப்பார் திடீரென்று எலும்பும் தோலுமாய் காணப்படும் இவரது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இது உங்களுக்கு தேவைதானா பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக மாறிட்டீங்க என கிண்டல் அடித்து வருகிறார்கள்.