தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால் இவர் ஆரம்பத்தில் சர்ச்சை படங்களில் நடித்திருந்தாலும் போகப்போக குடும்ப கதைகள் உள்ள படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும்..
விஜய் விக்ரம் ஜெயம் ரவி போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்தார் தொடர்ந்து திரை உலகில் வெற்றி நடிகையாக ஓடினாலும் கிசுகிசுவில் சிக்கி தான் வருகிறார் ஆனால் அதற்கெல்லாம் விளக்கம் கொடுக்காமல் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். இவர் கடைசியாக நடித்த ஆடை படம் இவருக்கு மிகப்பெரிய ஒரு சர்ச்சை படமாக அமைந்ததை..
தொடர்ந்து பெரிய அளவு வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் கிடைக்காததால் தற்பொழுது மலையாளம் வெப் சீரியஸ் போன்றவற்றில் தலை காட்டி நடித்து வருகிறார் அந்த வகையில் மலையாளத்தில் இவர் ஆடு ஜீவிதம் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த ட்ரெய்லரில் நல்ல சீன்கள் இருந்தாலும் லிப்லாக் காட்சி ஒன்றும் இடம்பெற்று இருந்தது இது குறித்து நடிகை அமலாபாலிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கேள்வி கேட்டனர் அதற்கு கூலாக பதில் அளித்துள்ளார் அமலாபால். அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. ஆடு ஜீவிதம் படத்தின் கதையை சொல்லும்பொழுது பிரிதிவிராஜ் லிப் லாக் சீன் பற்றி சொன்னதாகவும்..
படத்திற்கும் கதைக்கு அது தேவைப்பட்டதன் காரணமாக அதில் நடித்தேன் என கூறி உள்ளார் மேலும் கதைக்கு தேவைப்பட்டதால் நிர்வாணமாகவே நடித்த தனக்கு லிப்லாக் காட்சி எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என பதில் அளித்துள்ளார் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.