அனுமதி இல்லாத இடத்தில் நின்று அவமானப்பட்ட அமலா பால்.! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…

amala-paul
amala-paul

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை அமலா பால். இவர் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கடவர் திரைப்படம் ரசிகரகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதை அடுத்து மலையாள சினிமாவில் மூன்று படங்களை கையில் வைத்திருக்கிறார் நடிகை அமலாபால். இந்த நிலையில் இயக்குனர் ஏ.எல். விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலாபால் மூன்று வருடத்திலேயே இவர்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டனர்.

திருமண விவாகரத்துக்கு பிறகு நடிகை அமலா பாலுக்கு சரியான படங்கள் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை அமலா பால் தற்போது மலையாளத்தில் மூன்று படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை அமலாபால் கேரளாவில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று இருக்கிறார் அப்போது அங்கு உள்ளவர்கள் நடிகை அமலா பாலை கோவிலின் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அவமானப்பட்ட நடிகை அமலாபால் எப்படியாவது சாமி தரிசனம் பார்க்கவேண்டும் என்று நடு ரோட்டில் நின்றபடியே சுவாமி தரிசனம் செய்துவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார் நடிகை அமலா.

அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதால்தான் அவரை கோவிலில் உல் அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார் நடிகை அமலா பல் அதாவது இந்த நிலையில் நடிகை அமலா பால் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது இதைப் பற்றி கூறி இப்பவும் சாதி மதம் பார்க்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் சாமி தரிசனம் பார்க்க பலமணி நேரம் ரோட்டில் நிரதாக கூறியுள்ளார்.