நடிகை அமலாபாலின் செல்ல மகனை பார்த்து உள்ளீர்களா.? மடமடவென வளர்ந்து விட்டாரே..

மலையாள சினிமா மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால், அதன் பிறகு தமிழில் வீரசேகரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடித்திருந்தார் மேலும் 2010 ஆம் ஆண்டு தமிழில் நடிகர் ஹரிஷ் கல்யானுடன் ஜோடியாக சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய நெகட்டிவ் விமர்சனம் கிடைத்தது இதனை தொடர்ந்து மைனா என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த நெகட்டிவ் விமர்சனத்தை முடக்கி போட்டார். இதனை தொடர்ந்து ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவாகிய தலைவா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை அடைந்தார்.

அப்பொழுது ஏ.எல். விஜய் அவர்களுடன் காதல் ஏற்பட்டது இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் ஆனால் திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள் அதன் பிறகு சில காலம் தனிமையாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வருடம் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அண்மையில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது ஆண் குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை அமலா பால் தன்னுடைய மகனுடன் தீபாவளி ஸ்பெஷல் ஆக சில புகைப்படங்களை வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் நன்றாக வாளர்ந்து விட்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

amala paul
amala paul
amala paul
amala paul
amala paul
amala paul
amala paul
amala paul