Amala paul : கேரள பெண்ணான அமலாபால் முதலில் சிந்து சமவெளி என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து இவர் நடித்த மைனா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதன் பிறகு பட வாய்ப்புகள் தேடி வந்தன ஆனால் கிராமத்து வாசனை வீசும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அந்த வகையில் தெய்வ திருமகள், வேட்டை, வேலையில்லா பட்டதாரி என சொல்லிக் கொண்டே போகலாம்.. இருப்பினும் அவ்வபோது போது சர்ச்சைகளிலும் சிக்கினார். டாப் நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். இயக்குனர் ஏஎல் விஜயை காதலித்து விவாகரத்து செய்தார்.
மேலும் ஆடை படம் இவருக்கு மோசமான படமாக அமைந்ததால் அதன் பிறகு வாய்ப்புகள் எட்டி பார்க்கவே இல்லை இதனால் பிறமொழி பக்கம் தலைகாட்டி ஓடினார் தமிழில் வாய்ப்புகளை அல்ல அவரும் என்னென்னவோ செய்துதான் பார்க்கிறார் ஆனால் கிடைக்கவே இல்லை இதனால் மற்ற நடிகர்கள் போல இவரும்..
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்னிக் மற்றும் தம்மாதுண்டு உடைகளை போட்டுக்கொண்டு தனது அழகை காட்டி இவர் வெளியிட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பெரிய அளவில் பேசப்பட்டன இதனால் வாய்ப்புகள் ஒன்னு ரெண்டு எட்டி பார்த்தன இருந்தாலும் டாப் ஹீரோக்களுடன் இவர் ஜோடி சேர முடியவில்லை.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அமலாபால் தம்மாதுண்டு உடையை போட்டுக் கொண்டு இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த 30 வயதில் இப்படி ஒரு டிரெஸ்ஸா போடுறது என கமெண்ட் அடித்து அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் நடிகை அமலாபாலின் அந்த புகைப்படத்தை..