நான் மட்டுமல்ல என் கணவரும் கர்ப்பம் தான்.? புகைப்படத்தை வெளியிட்டு புயலை கிளம்பிய அமலாபால்…

amala paul photos

amala paul : நடிகை அமலாபால் தமிழில் மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரும் மனதிலும் அழியாத இடம் பிடித்தார். பின்னர் அதனைத் தொடர்ந்துகுறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கான ஒரு இடத்தை பெற்றுக் கொண்டார்.

பின்னர் இயக்குனர் ஏ எல் விஜையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் சில மனக்கசப்பு காரணமாக விவாகரத்தில் முடிந்தது. பின்னர் இவர்  சிறந்த கதை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் வட இந்தியாவில் யாரோ ஒரு பாடகரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக இணையதளங்களில்  புகைப்படம் வெளியானது. அதுமட்டுமல்லாமல் பல நடிகர்களுடன்  இணைந்து கிசுகிசுக்கு ஆளானார்.

இவர் நடித்த ஆடை திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களால் பேசப்பட்டது. பின்னர் இவர் தற்போது ஜகத் ஜோசப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வாரத்திற்கு முன்பு இவர் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியாகியது. அந்த புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியானது .

அதனைத் தொடர்ந்து இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் கட்டி அணைத்து இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிவு ஒன்றிணையும் பதிவிட்டுள்ளார் அந்த பதிவில் நான் மட்டுமல்ல நாங்கள் இருவரும் கர்ப்பமாக இருக்கிறோம் என கூறியுள்ளார். இதனை படித்த ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி பல கமெண்ட்களைபதிவிட்டு வருகின்றனர்.

amala paul
amala paul
amala paul
amala paul