கன்னத்தில் கை வைத்தபடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட அமலாபால்.! இதுக்கு மேல எங்களால் தாங்க முடியாது என அலறும் ரசிகர்கள்.!

amala paul

சிந்து சமவெளி என்ற பலான படத்தில் நடித்து தமிழ்நாட்டு மக்களை கவர்ந்த நடிகை என்றால் அது அமலாபால் தான் இந்த திரைப்படத்தில் இவர் மிகவும் கிளாமராக நடித்து இருப்பார் இந்த திரைப்படம் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை கடந்து இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அமலாபால் தமிழில் மைனா என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று தற்போது நிறைய திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருகிறார்.பட வாய்ப்பு கிடைக்காத நிலையில் பல நடிகைகளும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார்கள் ஆனால் எந்த கதை அம்சம் கொண்ட திரைப்படமாக இருந்தாலும் பரவாயில்லை அதை நான் சிறப்பாக ஏற்று நடிக்கிறேன் என்று கூறி ஆடை திரைப்படத்தில் ஆடையில்லாமல் நடித்திருப்பார்.

இந்த திரைப்படம் வெளியானபோது இவரது ரசிகர்கள் முகம் கொஞ்சம் சோர்ந்து விட்டது. தனக்கு பிடித்த நடிகை மிகவும் ஆடை இல்லாமல் நடிப்பது எந்த ரசிகருக்கும் பிடிக்காது அந்த வகையில் அவர் ஆடை என்ற திரைப்படத்தில் நடித்தபோது இவரது ரசிகர்கள் பலரும் இவரை விமர்சித்து வந்தார்கள்.

இதையெல்லாம் ஒரு தூசியாக எடுத்துக்கொண்டு அமலா பால் தற்போது நிறைய திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருகிறாராம் என்னதான் படு பிசியாக நடித்து வந்தாலும் இவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

amala paul
amala paul

இந்த புகைப்படத்தில் அமலாபால் பார்ப்பதற்கு சிலுக்கு சுமிதா காட்சியளிக்கிறார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார் என கமெண்ட் செய்வது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து அமலாபால் பார்ப்பதற்கு தளதளவென இருக்கிறார் பார்த்தீர்களா என இவரை ஏலம் போட்டு வருகிறார்கள்.