உடலோடு ஒட்டி உறவாடும் ஆடை.. அமலாபால் புகைப்படத்தை பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்

amala-paul-tamil360newz
amala-paul-tamil360newz

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் தலைவா படத்தில் விஜய்யுடன் நடித்தபோது இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால் இவர்கள் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது..

இருவரும் தற்போது விவாகரத்து பெற்று தனித்தனியாக தங்களது வேலையை பார்த்து வருகிறார்கள் இயக்குனர் விஜய் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார், அமலாபால் ரத்னகுமார் இயக்கிய ஆடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார், அந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி அடைந்ததை அடுத்து இவர் சினிமாவில் முன்னணி நடிகையையாக மீண்டும் வளம் வளரத் தொடங்கினார்.

தற்போது அமலாபால் நடிப்பில் அதோ அந்த பறவை போல என்ற திரைப்படம் உருவாகியுள்ளது இந்த திரைப்படத்தில் அமலாபால் பறந்து பறந்து சண்டை காட்சிகளிலும் நடித்துள்ளாராம், இந்த நிலையில் ஹீரோயினுக்கு நல்ல வெயிட்டான கேரக்டர் உள்ள திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இந்நிலையில் மும்பையை சேர்ந்த பாடகரான பவனிதர்சிங்  என்பவருக்கும் அமலா பாலுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டது அதுமட்டுமில்லாமல் அதன் புகைப்படங்களை இணையதளத்தில் வைரலானது.

மேலும் அந்த புகைப்படத்தில் அமலாபால் அந்த பாடகருக்கு லிப் லாக் கொடுப்பது போன்ற நெருக்கமான புகைப்படங்களும் வெளியானது, அந்தப் புகைப்படத்தை பாடகர் பவ்னிந்தர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார் அப்போதுதான் பிரச்சினை வெடித்தது.

ஆனால் அமலாபால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக வெளியான செய்திகள் வதந்தி என்றும் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்றும் இதனை தவறுதலாக சோசியல் மீடியாவில் வைரல் ஆனதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அமலாபால் தன்னுடைய சொந்த வீட்டில் கேரளாவில் தங்கியுள்ளார், அங்கிருந்தபடியே ரசிகர்களுக்காக சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது அமலாபால் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒரு பக்கம் லைக்ஸ் குவிந்தாலும் மறுபக்கம் விமர்சனம் அதிகமாக குவிந்து வருகிறது.