இல்லாத இடுப்பை காட்டி ரசிகர்களை கிக் ஏற்றும் அமலா பால்.! ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்.

amala-paul

முன்னணி நடிகையாகவும், சர்ச்சை நாயகியாகவும் தற்போது சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். இவர் மலையாள சினிமாவிலிருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த மைனா திரைப்படம் இவரின் திரை வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இவரின் சிறந்த நடிப்பின் மூலம் விஜய்,சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு பிரபலமடைந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

பொதுவாக ஒரு சில நடிகைகள் தனது சினிமா வாழ்க்கை மிகவும் நன்றாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று அவர்களை அதற்கு சூனியம் வைத்துக் கொள்வார்கள்.  அந்த வகையில் அமலாபாலும் ஆடை திரைப்படத்தில் நடித்து பெரும் சர்ச்சைக்கு உள்ளானார்.

இதனைத் தொடர்ந்து பிட்ட காதலு என்ற வெப் சீரியலில் மிகவும் கவர்ச்சியாக நடித்து தற்போது சர்ச்சை நடிகையாகவே மாறி உள்ளார். தற்போது இவர் மீது பல சர்ச்சைகள் மற்றும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் இவருக்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி  வருகிறார் என்று கூறப்பட்டது. அது முற்றிலும் வதந்தி தற்பொழுது இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

amala paul 11
amala paul 11

இது ஒருபுறமிருக்க அமலாபாலும் மற்ற நடிகைகளைப் போலவே தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது தனது இடுப்பு அழகை காட்டி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

amala paul
amala paul
amala paul