தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை அமலா பால். இவர் சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். அதுமட்டுமல்லாமல் விஜய்,சூர்யா உட்பட இன்னும் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
இவர் சினிமாவில் வளர்ச்சி அடைந்து வரும் நேரத்தில் இயக்குனர் ஏல்.விஜய் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.திருமணம் செய்த சில மாதங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்றார்கள். அதன்பிறகு ஏஎல் விஜய் இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார்.
இதனால் மனம் உடைந்த அமலாபால் விவாகரத்துக்குப் பிறகு தொடர்ந்து கவர்ச்சியில் ஆர்வம் காட்டுவதை தொடங்கினார்.அந்த வகையில் ஆடை திரைப்படத்தில் நடித்து வரும் பொழுது 16 நாட்கள் ஆடை அணியாமல் அமலாபால் நடிக்கிறார்.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து வெப் சீரியலிலும் தன்னால் எவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவிற்கு காட்டு காட்டுனு கட்டிருந்தார். இப்படிப்பட்ட நிலையில் ரசிகர்கள் அமலாபால் இருக்க என்னதான் ஆனது என்று ஒரு கட்டத்தில் பல கேள்விகளை கேட்டு வந்தார்கள்.
அந்த வகையில் அமலாபால் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது இதுவரையிலும் இல்லாத அளவிற்கு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டபடி கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.