மறைத்துக் கொண்டிருந்த ஆடையை தூக்கி வெளிப்படையாக காட்டிய அமலாபால்.! லெக் பீஸ் ஒன்னும் சரி இல்லையே என கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..

amala-paul

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அமலாபால். அந்தவகையில் இந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பிறகு மைனா திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

மைனா திரைப்படத்திற்கு பிறகு இவர் திரை வாழ்க்கை மொத்தமுமாக மாறிவிட்டது. விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தற்பொழுது தனது சிறந்த நடிப்பின் மூலம் தென்னிந்திய  முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பிறகு இயக்குனர் ஏ எல் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இவர்களின் திருமண பந்தம் ஒரு வருடம் கூட தாக்கு பிடிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து துக்கத்தில் ஆழ்ந்த அமலாபால் தொடர்ந்து கவர்ச்சியில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். அந்த வகையில் 16 நாட்கள் ஆடை இல்லாமல் நடித்து ஆடை திரைப்படத்தின் மூலம் பல சர்ச்சைகளுக்கு உள்ளானார்.

இதனைத் தொடர்ந்து பிட்ட காதலு என்ற சர்ச்சைக்குரிய வெப் சீரியலில் நடித்திருந்தார். இந்த வெப் சீரியலில் அளவுக்கதிகமாக கவர்ச்சியை காட்டி உள்ளார். தற்போது இவர் தமிழ், மலையாளம் 2 திரையுலகிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இது ஒருபுறமிருக்க அமலாபால் தொடர்ந்து சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது தனது ஆடையை தூக்கி கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வடிவேலு ஸ்டைலில் போஸ் கொடுத்து உள்ளீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

amala-paul (1)
amala-paul (1)