பிட்டு துணியில் யோகா என்ற பெயரில் வௌவ்வால் போல் தலைகீழாக தொங்கிய அமலா பால்.! புகைப்படத்தை பார்த்து டெம்ப் ஆகும் ரசிகர்கள்.!

amala-paul
amala-paul

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதன் பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

தமிழில் இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார் இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிஸியாக இருக்கும் அமலாபால்.

விஜயுடன் தலைவா என்ற திரைப்படத்தில் நடித்த போது இயக்குநர் ஏ எல் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் திருமணம் நிலைக்கவில்லை ஒரு வருடத்திலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் தனது திரைப் பயணத்தில்  விட்ட இடத்தை பிடிப்பதற்காக தமிழில் ஆடை என்ற திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வெற்றி பெற்றார்.  இந்த திரைப்படத்தில் மிகவும் துணிச்சலாக நடித்தது பற்றி பல பிரபலங்கள் பாராட்டினார்கள்.

இதற்கிடையில் அமலாபால் மும்பையை சேர்ந்த பவானிந்தர்  சிங் என்பவரை. இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது ஆனால் அது வெறும் வதந்தி என்பது சமீபத்தில் உறுதியாகியது.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிகடி புகைப்படங்கள் எடுப்பது வழக்கம் ஆனால் சமீபகாலமாக இவர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை temp செய்து வருகிறார்.

 Amala Paul
Amala Paul

தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் வவ்வால் போல் தலைகீழாகத் தொங்கியபடி ஆசனம் ஒன்றை செய்துள்ளார் அதில் தன்னுடைய அங்கங்கள் தெரியும்படி அந்த புகைப்படம் அமைந்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்.

 Amala Paul
Amala Paul