சிவப்பு நிற உடையில் கையில் சரக்குடன் கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாடிய அமலாபால்.!

amala-paul

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால் இவர் முதன்முதலில் தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.  இவர் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் கட்டத்திலேயே சர்ச்சையில் சிக்கியவர்.

அதுமட்டுமில்லாமல் விஜய்யை வைத்து தலைவா திரைப்படத்தை இயக்கும்போது இயக்குனர் AL விஜய்யை காதலித்தார் அமலாபால் பின்பு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.  ஆனால் இவர்கள் திருமணம் நீண்ட காலம் நிலைக்கவில்லை விரைவில் விவாகரத்து பெற்றார்.

இவர் விவாகரத்திற்கு அமலாபால் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மிகவும் பிஸியாக நடித்து வரும் அமலாபால் ‘அதோ அந்த பறவை போல ‘என்ற திரைப்படத்தில் அதிரடி நாயகியாக களமிறங்கிய சண்டைக்காட்சிகள் என மிரட்டியுள்ளார்.

மேலும் இவர் நடித்த ஆடை திரைப்படம் சர்ச்சையை உருவாக்கினாலும் பலரும் பாராட்டினார்கள் மிகவும் தைரியமாக ஆடை இல்லாமல் அந்தத் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இவரும் பிரபல பாடகரும் காதலித்ததாக சர்ச்சை எழுந்தது. ஆனால் அது உண்மையான தகவல் இல்லை என அமலாபால் கூறியிருந்தார்.

amala-paul
amala-paul

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி பல நடிகைகள் தங்களது புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக் கூறி வந்தார்கள் ஆனால் வித்தியாசமாக கையில் ஒயின் கிளாஸ் உடன் கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடி உள்ளார்.

அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

amala-paul