சீரியல் பல்ப், பாட்டில் என செம்ம மஜாவாக இருக்கும் அமலாபால்.! இணையத்தில் மினுமினுக்கும் புகைப்படங்கள்

amala-poul
amala-poul

வெள்ளித்திரையில் இருக்கும் பல நடிகைகள் தற்பொழுது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை கைப்பற்றலாம் என்ற மூடநம்பிக்கையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அவர்கள் வெளியிடும் புகைப்படத்திற்கு சமூக வலைதளத்தில் ரசிகர்கள் லைக், ஷேர் என அனைத்தும் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருபவர்தான் அமலாபால்

இவர் வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்வதற்காக போராடி வருகிறார் ஆனால் அந்த இடத்தை பிடிக்க அதற்கு தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இவர் தனுஷுக்கு ஜோடியாக வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படத்தில் இவரது நடிப்பு தற்போது தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாது என்றே கூறலாம்.

இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் அந்த புகைப்படத்தில் இவர் வண்ணமயமான ஹோட்டலில் அமர்ந்திருக்கிறார். ஆனால் அவர் பக்கத்தில் மதுபாட்டில் இருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் இவரை கழுவி ஊற்றி வருகிறார்கள்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.