பிரபல இயக்குனர் விஜயின் முதல் மனைவியான அமலா பால் இவருடன் ஏற்பட்ட திருமண முறிவுக்கு பின்பு கவர்ச்சியில் அதிக ஆர்வத்தைச் செலுத்தி வருகிறார். அந்த வகையில் திரையுலகிற்கு அறிமுகமான படம் தான் ஆடை இப்படத்தில் அமலாபால் நடித்து இருப்பார் இதனை துவக்கமாக கொண்ட அமலாபால் தற்போது இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.
நடிகை அமலாபால் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவருடைய முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது இப்படத்திற்கு பிறகு இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது இதனை அறிந்த அமலாபால் திரையுலகில் அதிக ஆர்வத்தை செலுத்தி வந்தார்.
இவ்வாறு இவர் ஏராளமான படங்களிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது திரையுலகில் ஒரு அங்கமாக திகழ்கிறார். இவருடைய திரை வாழ்க்கை வெற்றிகரமாக போய்க் கொண்டிருந்த நிலையில் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டார் ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு இயக்குனர் விஜய் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார் தற்பொழுது இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இதனை தாங்கிக்கொள்ள முடியாத அமலாபால் சரக்கு, கவர்ச்சி என இவருடைய வாழ்க்கையே திசை திரும்பி போய் விட்டது. அதுமட்டுமல்லாமல் அமலாபால் பற்றிய பல சர்ச்சைகளும் இணையதளத்தில் வைரலாகி கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையிலும் கூட நடிகை அமலாபால் சிரித்துக்கொண்டே கேக் சாப்பிடும் போது தனது முன்னழகை காட்டி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.