தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகைகளும் மலையாள நடிகைகள் தான் அந்த வகையில் நயன்தாரா அமலாபால் என கூறிக்கொண்டே செல்லலாம். இந்நிலையில் சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த மாளவிகா மோகனன் கூட ஒரு மலையாள நடிகை தான்.
இவ்வாறு கேரளாவை பூர்வீகமாக கொண்ட நமது நடிகைகள் கவர்ச்சி காட்டுவதில் ஒருபோதும் கண் சிமிட்டியது கிடையாது அந்த வகையில் எப்பொழுதும் சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு தெரியும் ஒரு மலையாள நடிகை என்றால் அது அமலாபால் தான்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சினிமாவில் அறிமுகமானபோது பல மெகா ஹிட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தது மட்டுமல்லாமல் அதன் பிறகு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை கூட எளிதில் பெற்று விட்டார். பின்னர் பிரபல இயக்குனர் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலாபால் எப்பொழுதும் பிசியாக இருந்து வந்தார்.
அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து நடைபெற்று அதன் பிறகாக அமலா பாலுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் காதல் ஏற்பட்டதாக சமூக வலைதள பக்கத்தில் கூறப்பட்டன. ஆனால் சமீபத்தில் பிரபல பாடகர் ஒருவருடன் அமலாபாலுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்பட்டன.
பொதுவாக அமலாபால் அவ்வபோது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியீடு வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் சமீபத்தில் தான் மோசமாக மது அருந்திக் கொண்டு நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Actress #AmalaPaul Had Fun With Friends pic.twitter.com/E5ZeZI9HGl
— chettyrajubhai (@chettyrajubhai) September 21, 2021
இதை பார்த்த ரசிகர் ஒருவர் நீங்கள் இப்படி ஆட்டுவது உங்களுக்கு இரவில் என்ன வேண்டும் என்பதை தெளிவாக காட்டிக் கொடுக்கிறது என இரட்டை அர்த்தத்தில் பேசியுள்ளார். இதற்க்கு அமலபால் சரியாக சொன்னீர்கள் என்று கூறியுள்ளார்.