ஹோலி பண்டிகையில் போ ***தை தலைக்கேறி மரண ஆட்டம் போட்ட அமலாபால்.!சபாஷ் சரியான ஆட்டம் என கூறும் ரசிகர்கள்.!

amala paul
amala paul

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால் இந்த திரைப்படம் இவருக்கு பெரிதாக வரவேற்பு பெற்றுக்கொள்ளவில்லை இருந்தாலும் இவரின் அறிமுகம் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது இந்த நிலையில் இதனை தொடர்ந்து மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகிய தெய்வத்திருமகள் வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனையே என பல திரைப்படங்கள் வெளியாகியது. இந்த நிலையில் அமலாபால் விஜய்யுடன் தலைவா திரைப்படத்தில் நடித்தபோது இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் இவர்களின் திருமணம் நீண்ட காலம் நிலைக்கவில்லை இருவரும் மனமொத்த விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

விவாகரத்துக்குப் பிறகு அமலாபால் தனது வாழ்க்கையை மிகவும் ஜாலியாக வாழ்ந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு ஆடை என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலங்களை பிரமிக்க வைத்தார். ஏனென்றால் ஆடை திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவரிடமும் பிரபலமாக பேசப்பட்டது. இந்த நிலையில் இவர் நடிப்பில் அதோ அந்த பறவை போல என்ற திரைப்படங்கள் உருவாகின.

மேலும் சமீபகாலமாக அமலாபால் கதைக்கு முக்கியத்துவம் உள்ள  திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அயில் சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் ஹோலி பண்டிகையை அனைத்துப் பிரபலங்களும் மகிழ்ச்சியாக கொண்டாடி னார்கள்.

அந்த வகையில் அமலாபால் அவர்களும் ஹோலி பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார் அதுமட்டுமில்லாமல் கையில் மதுவுடன் நடனமாடிக் கொண்டு செம என்ஜாய் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.