தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால்.இவர் சிந்துவெளி என்ற சர்ச்சை திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.இதனைத் தொடர்ந்து மைனா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட அமலா பால் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார். இவ்வாறு படிப்படியாக உயர்ந்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இவ்வாறு திரை வாழ்க்கையில் வெற்றி மட்டுமே கண்ட அமலாபால் இயக்குனர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் சில நாட்களிலேயே விவாகரத்து செய்து கொண்டார்கள்.
விவாகரத்துக்குப் பிறகு அமலாபால் மனமுடைந்து விட்டாரா என்ன என்று சரியாக தெரியவில்லை ஆனால் மிகவும் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் படங்களில் நடிப்பதை தொடர்ந்தார். அந்த வகையில் ஆடை திரைப்படத்தில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதனைத்தொடர்ந்து தற்பொழுது தெலுங்கில் பீட்டா காதலு என்ற அந்தாலாஜி படத்தில் அமலா பால், சுருதி ஹாசன் உட்பட இன்னும் சில முன்னணி நடிகர், நடிகைகளும் நடித்த படம் வெளியானது. இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் அமலா பால் ஆடை திரைப்படத்தை விட மிகவும் மோசமாக நடித்துள்ள காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.அந்த வகையில் இதோ அந்த வீடியோ.