நடிகை அமலாபால் ஆரம்பத்தில் கிராமத்து கதைகளில் நடித்து தனது திறமையும் அழகையும் காட்டி அசத்தினார் அதனாலையே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆரம்பத்திலேயே உருவாகினார். பின் இவரது மார்க்கெட்டும் அதிகரித்தது ஒரு கட்டத்தில் டாப் நடிகர்களான விஜய், விக்ரம், தனுஷ் போன்ற டாப் நடிகரின் படங்களில் நடித்தும்..
அமலாபால் தன்னை ஒரு முன்னணி நடிகையாக மாற்றிக்கொண்டார் தொடர்ந்து சினிமாவில் வெற்றியை ருசித்தாலும் சில சர்ச்சைகளிலும் சிக்கி தவித்தார் அந்த வகையில் சிந்து சமவெளி, ஆடை போன்ற படங்களில் இவர் நடித்ததால் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டார் ஆடை படத்திற்கு பிறகு அமலா பாலுக்கு பெரிய அளவு வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது..
இதனால் பட வாய்ப்பை கைப்பற்ற கில்மா நடிகை போல இவரும் தனது சமூக வலைதள பக்கத்தில் அரைகுறையான உடையில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஓடிக்கொண்டே இருந்தார் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒன்னு ரெண்டு படங்கள் எட்டிப் பார்த்தன அந்த வகையில் கடாவர், அதோ அந்த பறவை போன்ற படங்களில் நடித்தார். அதில் முதலாவதாக கடாவர் படம் வெளிவந்து நன்றாகவே ஓடியது.
இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சில தகவல்களை போட்டு உடைத்து உள்ளார் அதில் அவர் சொன்னது பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மணிரத்தினம் சார் அவர்கள் கொடுத்தார் ஆனால் சில காரணங்களால் நான் நடிக்க முடியாது என மருத்து கேட்டேன். இப்பொழுது அதை நினைத்து கவலையும் படவில்லை என கூறினார்.
மேலும் அவரிடம் பிக் பாஸில் கலந்து கொள்வீர்களா என கேட்டதற்கு நான் போக மாட்டேன் இமயமலை மற்றும் காடுகளில் இந்த ஷோவை நடத்தினால் நான் செல்வேன் அங்கு என்ன வேண்டுமானாலும் செய்வேன். எந்த ரூல்ஸ்சும் எந்த கட்டுப்பாடும் இருக்க கூடாது. நான் என்ன செய்கிறேனோ அதை வேண்டுமானால் அவர்கள் ரெக்கார்டு செய்து கொள்ளட்டும் என கூறினார் அமலாபால்.