பருவ மொட்டாக இருக்கும் போதே பீச்சில் படுமோசமான ரொமான்ஸில் ஆல்யாமானசா வின் மாமியார்..! வைரலாகும் வீடியோ இதோ..!

praveena-1
praveena-1

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் என்றால் ஆனது ராஜா ராணி சீரியல் தான் இந்த சீரியல் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட  சீரியல் தான் ஆனால் தற்போது இதில் தமிழ் நடிகர்களை வைத்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ஆலியா மானசா  இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு மாமியாராக நடித்து வருபவர்தான் நடிகை பிரவீனா இவர் பிரபல மலையாள திரைப்படத்தின் நடிகை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்.

இவர் கார்த்திக் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் கூட அவருக்கு அம்மாவாக நடித்து இருப்பார் அதேபோல விக்ரம் நடிப்பில் வெளியான சாமி திரைப்படத்திலும் ஆர்யா நடிப்பில் வெளியான டெடி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி சீரியல்கள் மட்டுமில்லாமல் மலையாள மொழிகளிலும் பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் இளமையாக இருக்கும் பொழுதே சுமார் 50க்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நமது நடிகை இன்றும் பார்ப்பதற்கு அழகாகவும் பப்ளியாகவும்  இருப்பதன் காரணமாக ரசிகர்கள் அவரை ரசிப்பது மட்டும் அல்லாமல் வர்ணித்து வருகிறார்கள். இந்நிலையில் தன்னுடைய இளம் வயதில்  கவர்ச்சியாக புடவை அணிந்து கொண்டு பீச்சில் ரொமான்ஸ் செய்யும் ஒரு வீடியோவானது வெளியாகியுள்ளது.

இவ்வாறு அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பிரவீனாவா இது என ஆச்சரியத்தில் இருப்பது மட்டுமல்லாமல் இந்த வீடியோவை வைரலாகி வருகிறார்கள்.