சில காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் எப்படியாவது டி ஆர் பி எல் முதலிடம் பிடிக்க வேண்டும் என ஒவ்வொரு தொலைக்காட்சியின் புதுப்புது நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒவ்வொரு சீரியலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
பிறந்தநாளில் ரசிகர்களின் மனம் கவர்ந்த செய்திகளாக ஒளிபரப்பப்பட்ட வந்த சீரியல் தான் ராஜா ராணி 2 இந்த சீரியல் மூலம்ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் ஆலியா மானசா. மேலும் திருமணம் குழந்தை என தற்போது பிஸியாக இருக்கிறார்.
தன்னுடைய திருமணத்திற்கு பிறகு முதல் குழந்தை பெற்ற உடன் ராதா ராணி இரண்டு சீரியலில் நடிக்க வந்தார். இப்படி நடித்துக் கொண்டிருக்கும் பொழுது மீண்டும் கர்ப்பமானார். அதனால் சீரியலில் இருந்து விலக வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 26ஆம் தேதி அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
வீடியோவை சமூக வலைத் தளத்தில் பகிர்ந்து அவர்கள் அந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஆலியா மானசா தன்னுடைய ஆண் குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார் அந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மகத்துவமாய் இருந்து வீட்டுக்கு வரும் ஆலயமான அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டு உள்ளது அதேபோல் ஆலியா மானசா தன் முதல் மகள் ஐல ஓடி வந்து தன்னுடைய தம்பியை பார்க்க வருகிறார் அதன் அழகான வீடியோவும் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் மகன் வந்ததும் மகளை ஆல்யமனசா கொஞ்சவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.