அச்சு அசல் ஆல்ய மானசா போல் இருக்கும் அவரின் இரண்டாவது குழந்தை.! ரெண்டு பேருக்கும் இன்னும் பெருசா வித்தியாசம் தெரியல எனக் கூறிய ரசிகர்கள்

alyamanasa

சினிமாவில் நடித்து வரும் நடிகைகளை காட்டிலும் சீரியலில் நடித்து வரும் நடிகைகளுக்கு ரசிகர் பட்டாலும் அதிகம் அதற்கு காரணம் சினிமா ரசிகர்களை விட சீரியலை இல்லத்தரசிகள் சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி பார்க்கிறார்கள் அதனால்தான் சீரியலில் உள்ள நடிகைகளுக்கு ரசிகர் பட்டாலும் ஏராளமாக இருக்கிறார்கள்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலில் நடித்து வந்தவர் ஆலய மானசா இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.  நாயகனாக நடித்து வந்த சஞ்சிவ் என்பவரிடம்  ஆலியா மானசா காதலில் விழுந்தால் இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்தார்கள் பின்பு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் இந்த நிலையில் 2020 மார்ச் மாதம் 20 ஒரு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த பிறகு சீரியல் பக்கம் தலை காட்டாமல் இருந்து வந்தார் ஆல்ய மானசா இந்த நிலையில் மீண்டும் ஆலய கர்ப்பமானார் இரண்டாவது ஆக ஆண் குழந்தையும் பிறந்தது இந்த குழந்தைக்கு அர்ஷ் என பெயர் சூட்டினார்கள். இரண்டாவது குழந்தைக்குப் பிறகு இன்னும் சீரியலில் களம் இறங்காமல் இருக்கிறார் ஆலய மானசா.

வீட்டிலேயே தன்னுடைய பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார் தற்பொழுது ஆலயா மானசா சண் தொலைக்காட்சியில் புதிய தொடரில் நடிக்க இருக்கிறதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே ஆலயமான சாவின் கணவர் சஞ்சீவ்  சன் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார். அவரைப் பின்பற்றி ஆலயமானசாவும் சன் தொலைக்காட்சிக்கு தாவி இருப்பது விஜய் தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் நீண்ட காலமாக விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி விட்டு திடீரென சன் தொலைக்காட்சிக்கு சென்றதால் ரசிகர்கள் அதனை மிகவும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

alyamanasa
alyamanasa