என்ன மேடம் மகளுக்கு இப்பவே ட்ரைனிங்கா.! ஆலய மானசா மகள் வீடியோவை பார்த்து ரசிகர்கள்.

alya manasa
alya manasa

alya manasa daughter : விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ பிரபலங்கள் இருந்தாலும் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள் அந்த வகையில் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ஆலய மானசா.

இவர் ராஜா ராணி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்தார், பிறகு இரு வீட்டார்
சமூகத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் சீரியலில் நடிக்கும் பொழுதே இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் சமூக வலைதளத்தில் இருவரும்
எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் இவர்கள் இருவரும் உண்டு. ஆல்யா மானசா வின் மகள் ஐலா-வின்  வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளத்தில் அடிக்கடி வைரலாகி வந்தது.

இந்த நிலையில் ஆல்யா மானசா எலக்ட்ரானிக்ஸ் ட்ரம்ஸ் வாசிக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்த்து உள்ளார் அந்த
வீடியோவில் ஆல்யா மானசா ஸ்டார்ட் என்று கூறியதும் அவருடைய மகள் ஐலா அழகாக டிரம்ஸ் வாசிக்கிறார்.

இவர் ட்ரம்ஸ் வாசிக்கும் வீடியோ ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது அது மட்டும் இல்லாமல் பல ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு கமெண்ட்
செய்து வருகிறார்கள் instagramல் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது இந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்