alya manasa child : விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா இவர் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, நடனம் ஆடுவது என அனைத்தையும் வாடிக்கையாக வைத்திருந்தார், இவர் ராஜா ராணி சீரியலில் நடித்த கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ரீல் ஜோடியாக இருந்த இவர்கள் ரியல் ஜோடியாக மாறி அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார்கள் இந்த நிலையில் ஆலயமனசாவிர்க்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது, அந்த குழந்தைக்கு அய்லா என பெயர் வைத்துள்ளார்கள்.
இந்தநிலையில் சஞ்சீவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஆல்யவிற்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பாலோஸ் இருக்கிறார்கள்.
இந்த ஸ்பெஷல் நாளில் எங்களின் குட்டி இளவரசி அய்லாவை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறோம் என கூறி அனைவரின் ஆசீர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.