திரை உலகில் முதன் முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெயம்ரவி இவ்வாறு பிரபலமான நமது நடிகர் நடிக்கும் திரைப்படங்கள் சமூக ரீதியாக இருப்பதன் காரணமாக இவர் திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்து வருகிறது
அந்தவகையில் நடிகர் ஜெயம்ரவி சமீபத்தில் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களாக இருந்தாலும் சொல்லும்படி முதல் திரைப்பட அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை.
இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயம்ரவி எப்படியாவது தன்னை சினிமாவில் மிகப் பெரிய நடிகராக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் நடிப்பை மிக ஆழமாக ரசிகர்களிடம் வெளிகாட்டி முன்னிலை வகித்தார்.
அந்தவகையில் இவர் சமூகரீதியாக நடிக்கும் திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி வந்தாலும் அவருக்கு பெயர் கிடைத்தாலும் சரி வில்லன் நடிகர்கள் மட்டுமே மிகவும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இவை எதையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய விடாமுயற்சியை கைவிடாமல் இருந்து வருகிறார் நடிகர் ஜெயம் ரவி. இந்நிலையில் அறிமுகமான பல நடிகர்கள் தற்போது உச்சத்தில் இருக்கும்போது தான் இன்னும் அதே நிலையில் இருப்பது ஜெயம்ரவிக்கு பெரும் மன உளைச்சலாக உள்ளது.
அந்த வகையில் தன்னை பேட்டி எடுத்த நடிகை கூட சமீபத்தில் சினிமாவில் எட்ட முடியாத உயரத்திற்கு சென்று விட்டார். அதுமட்டுமில்லாமல் அவருடைய ஆடியோ வெளியீட்டு விழா கூட மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது.
ஆனால் நான் மட்டும் இன்னும் அதே நிலையில் இருக்கிறேன் என தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் நடிகர் ஜெயம்ரவி புலம்பி வருகிறாராம்.